வெள்ளி, 31 மார்ச், 2017

புத்தர் ஒரு உண்மை சொன்னார்.

🌗இறப்பு எல்லோருக்கும் வந்தே தீரும்; ஆனால் யாரும் இறக்க விரும்புவதில்லை. ஆனால் இன்று நிலைமை  விபரீதமாக உள்ளது.
🌗உணவுஎல்லோருக்கும் வேண்டும் ஆனால் யாரும்; பயிர் செய்ய விரும்புவதில்லை.

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் இன்று 31/3/17 நண்பகல் 12 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறைக்கு அரசு புதிய திட்டம்.

தமிழகத்தில், 2016, அக்., 20க்கு முன் உருவான அங்கீகாரமில்லா மனைகளை, ஆறு மாத காலத்திற்குள் வரன்முறை செய்யும், அரசின் புதிய திட்டம் இறுதி வடிவம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் அங்கீகாரமில்லா மனைகள் விற்பனை பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையில் சில பகுதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் பின்னணியில், அங்கீகாரமில்லா மனைகளை வரன்முறை செய்யும் திட்டத்தை, தமிழக அரசு இறுதி செய்து உள்ளது. இதன்படி, பதிவு சட்டத்தில், 22 - ஏ பிரிவு திருத்தத்தை அமல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட, 2016 அக்., 20ஐ, தகுதி நாளாக கொண்டு, வரன்முறை திட்டம் செயல்படுத்தப்படும். இந்த தேதிக்கு முன் உருவான அங்கீகாரமில்லா மனைகள், தகுதி அடிப்படையில் வரன்முறை செய்யப்படும்.

வெளிர் மஞ்சள்... அடர் மஞ்சள்... வெண்மை... சிறுநீரின் நிறம் உணர்த்தும் உடல்நலம்!

கேட்பதற்கு வேடிக்கையாகத் தோன்றலாம்... `நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது என்ன செய்வீர்கள்?’ சிலர், மோட்டுவளையை அல்லது வேறு எங்காவது பார்த்துக்கொண்டிருப்பார்கள். வேறு சிலரோ, காதில் மொபைல்போனை வைத்தபடி பேசிக்கொண்டிருப்பார்கள்; இன்னும் சிலர் பல யோசனைகளில் ஆழ்ந்துபோயிருப்பார்கள்; பிறகு..? ஃப்ளஷ் செய்துவிட்டுக் கிளம்பிப் போய்விடுவார்கள். இதில், பெரும்பாலானோர் கவனிக்கத் தவறும் ஒரு விஷயம்... சிறுநீரின் நிறம். இதன் நிறத்தை வைத்துக்கூட நம் ஆரோக்கியத்தின் நிலையை அறிந்துகொள்ள முடியும். இது, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பது நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கான அடையாளம். சிறுநீர் வேறு நிறங்களில் இருப்பது, பல்வேறு நோய்கள் இருப்பதற்கான அல்லது ஏற்படுவதற்கான அறிகுறிகள். அவை என்னென்ன?

ஜியோ பிரைம் திட்டத்தில் சேராதவர்களின் நிலை என்னவாகும்?

இந்தியாவின் புதிய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் சில மணி நேரங்களில் நிறைவு பெற இருக்கிறது.

இதை தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்ய கோரும் விளம்பரங்கள் அதிகரித்துள்ளது.

2804 கிராமப்புற செவிலியர் பணியிடம்: ஏப்.3 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு.

கிராமப்புற செவிலியர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் ஏப்ரல் 3 -ஆம் தேதி தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் 2,804 தாற்காலிக கிராமப்புற சுகாதார செவியர்கள் பணியிடங்கள், மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படவுள்ளன.

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்.

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரி தெரிவித்தார். என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் சேர்த்துமொத்தம் 554 உள்ளன.

1,100 உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்.

தமிழகப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான வங்கிகணக்கினை sgsp கணக்காக மாற்றக் கோரும் விண்ணப்பப் படிவம்..

வியாழன், 30 மார்ச், 2017

வியர்வை படிந்த தலையணை.

வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாத நாட்களில் ஐஸ் வாட்டருக்காக அப்படி ஏங்கி இருக்கிறேன். ஃப்ரிட்ஜ் வைத்திருக்கும் பக்கத்து வீட்டிற்கு ஏதோ ஒரு சாக்கு சொல்லிச்சென்று அதைக்கேட்டு வாங்கிக் குடித்து தாகசாந்தி அடைந்ததுண்டு. இப்போது என் வீட்டிலும் குளிர்சாதனப்பெட்டி இருக்கிறது. நம்ப மாட்டீர்கள். வாங்கிய நாளிலிருந்து இன்று வரை அதில் வாட்டரை வைத்து குளிர்ச்சியாக்கி குடித்ததே இல்லை.

பணம் படுத்தற பாடு இருக்கே...

💸💳💰💵💶💴💰💳💸
● நான் உன்னுடன் இருந்தால் நீ செல்வந்தன்.
● நான் உன்னை விட்டுப் பிரிந்தால் நீ ஏழை.
● என்னை மற்றவரிடம் கொடுத்தால் நீ கொடையாளி.
● என்னை மற்றவரிடமிருந்து பெற்றால் நீ கடனாளி.

உடல் சந்தேகமும் அதன் பாதிப்புகளும் 😘 ***"**

**முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் ---
கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.

** வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் ---
கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.

நன்றியுடன் இருக்கிறோம்...

பிச்சைகாரன்: சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.

மனைவியை சமாளிக்க.....

அவள் கோபமாக இருக்கையில்..அவளை விட கோபமாக இருங்கள்.....!

சோகமாக இருக்கையில் அவளை விட நீங்கள் சோகமாக
இருங்கள்....!!

All husbands can enjoy 😄😄😄 a quick laugh

🔴
Wife : Shall I prepare Sambar or Rasam today .
Husband : First make it, we will name it later
☺😋

🔴
A frustrated husband in front of his laptop:
dear google, please do not behave like my wife...

நீட் தேர்வுக்கு மையத்தை மாற்றி அமைக்க நாளை கடைசி நாள்.

இந்த ஆண்டு நாடு முழுவதும் மே மாதம் 7ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசத்தை மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக சிபிஎஸ்சி அறிவித்தது. அதனால் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் தேர்வு மையத்தை மாற்ற விரும்பும் மாணவர்கள்,
 http://cbseneet.nic.in இணையதளத்தில் தங்களின் பதிவு எண், பாஸ்வேர்டு அளித்து நாளை நள்ளிரவு 12 மணிக்குள் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ளலாம்.

அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு: தமிழக அரசு தகவல்.

பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதற்கான தகவல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வரும் 1 ஆம் தேதி முதல் தங்களது கணக்குகளில் ரூ.5 ஆயிரம் (பெருநகரம்), ரூ.3 ஆயிரம் (நகரங்கள்), ஆயிரம் ரூபாய் (கிராமங்கள்) வரை இருப்பு வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 1-இல் தொடக்கம்.

சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 1-ந் தேதியும், பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 5-ஆம் தேதியும் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேறுகால விடுப்பு இனி 26 வாரம் - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்.

பெண் ஊழியர்களுக்கு, 26 வாரம், பேறு கால விடுப்பு அளிக்கும் புதிய சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

பெண் ஊழியர்களுக்கு, தற்போது, 12 வாரம், பேறுகால விடுப்பு அளிக்கப்படுகிறது. இதை, 26 வாரமாக உயர்த்தும் சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, 50 அல்லது அதற்கு மேல் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் பெண் ஊழியர்கள், 26 வாரம், பேறுகால விடுப்பு எடுத்துக் கொள்ள முடியும்.

'TET' தேர்வுக்கு 7.40 லட்சம் பேர் விண்ணப்பம்.

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு எழுத, 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பின், 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், மார்ச் 6 முதல், 23 வரை பெறப்பட்டன. மொத்தம், எட்டு லட்சத்து, 47 ஆயிரத்து, 241 பேர் விண்ணப்பம் பெற்றனர்.இவர்களில், முதல் தாள் தேர்வுக்கு, 2.37 லட்சம் பேர், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 5.03 லட்சம் பேர் என, 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
விண்ணப்பம் பெற்றும், 1.07 லட்சம் பேர் விண்ணப்பிக்கவில்லை. விண்ணப்பங்களை, 50 ரூபாய்க்கு விற்றதன் மூலம், டி.ஆர்.பி.,க்கு, 4.24 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 

ஏப்., 1 வங்கி விடுமுறை : ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை.

மார்ச், 25 முதல் 31 வரை, விடுமுறையின்றி செயல்பட்ட, அரசின் வரவு - செலவு கணக்குகளை பராமரிக்கும் வங்கி கிளைகள், ஏப்., 1ல் செயல்பட தேவையில்லை' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு; 1-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்க ஏற்பாடு.

எலெக்ட்ரானிக் பதிவுகளின் அடிப்படையில் ஸ்மார்ட் ரே‌ஷன் 
அட்டைகளை வழங்கினால் போலி அட்டைகள் தானாக ஒழிந்துவிடும்
 என்று கணக்கிட்டு, ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டை வழங்கும் திட்டத்தை 
தமிழக அரசு அறிவித்தது.

புதன், 29 மார்ச், 2017

RTI LETTERS

TAMILNADU DISTRICTWISE MAP

PENSION FORMS

DOWNLOADS FOR PUBLIC

INCOME CERTIFICATE APPLICATION FORM
COMMUNITY CERTIFICATE APPLICATION FORM
NATIVITY CERTIFICATE APPLICATION FORM
RESIDENTIAL CERTIFICATE APPLICATION FORM
BABY BIRTH NAME REG CERTIFICATE APPLICATION FORM
BIRTH CERTIFICATE APPLICATION FORM
DEATH CERTIFICATE APPLICATION FORM
EB CONNECTION APPLICATION FORM FOR AGRI FIELDS
RATION CARD APPLICATION FORM
DEALER PERMISSION FOR FERTILIZERS APPLICATION FORM
RENEWAL FORM FOR FERTILIZERS DEALER
INSECTICIDES FORM
RENEWAL OF LICENSE FOR MANUFACTURE OF INSECTICIDES
AGRI INSECTICIDES FORM-VI
AGRI INSECTICIDES FORM-VII
1.APPLICATION FOR GOVT RESIDENTIAL HOME FOR HR SEC COURSE
2.APPLICATION FOR GOVT RESIDENTIAL HOE FOR TAILORING/ SECRETARIAL COURSES
3.APPLICATION FORM FOR GOVT RESIDENTIAL HOME FOR GENERAL COURSES
4.APPLICATION FORM FOR 10TH STD NEW PATTERN IN GOVT SERVICE HOME
5.APPLICATION FOR ADMISSION TO CHILDREN SECTION IN SERVICE HOME
6.GOVT WORKING WOMEN'S HOSTEL ADMISSION FORM
7.SATHYA AMMAIYAR NINAIVU GOVT ORPHANAGE APPLICATION FORM
9.APPLICATION FORM FOR ISSUE OF FREE BOOKS NOTE BOOKS TO POOR WIDOW'S SCHOOL GOING CHILDREN
10.APPLICATION FORM FOR DR.DHARMAMBAL AMMAIYAR WIDOWS REMARRIAGE FINANCIAL ASSISTANCE 
11.APPLICATION FORM FOR ANNAI THERASA ORPHAN GIRL MARRIAGE FINANCIAL ASSISTANCE SCHEME 
13.APPLICATION FORM FOR FINANCIAL ASSISTANCE UNDER THE TN GOVT KALAPPU THIRUANA NITHI UTHAVI THITTAM
14.APPLICATION FORM FOR SCHEME OF SHORT STAY HOE FOR WOMEN AND GIRLS
17.APPLICATION FOR CRECHE UNITS CONTINUATION 
18.APPLICATION FORM FOR SANCTION OF GRANT UNDER THE SCHEME FOR DESTITUTE CHILDREN
19.APPLICATION CUM MONITORING FORM FOR GRAND-IN-AID TO VOLUNTARY ORGANISATIONS WORKING IN THE FIELD OF INTEGRATED PROGRAMME FOR OLDER PERSONS 
APPLICATION FORM FOR THE FREE SUPPLY OF SEWING MACHINES
15.SUPPLEMENTARY TO THE APPLICATION FORM FOR CENTRAL SCHEME ASSISTANCE FOR CONSTRUCTION / EXPANSION OF HOSTEL BUILDING FOR WORKING WOMEN WITH A DAY-CARE-CENTRE