கோவை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்ட, பிரத்யேக செயலி மூலம், தலைமையாசிரியர்களே மாணவர்களின் அடையாள அட்டையை, உருவாக்கும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
EMIS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
EMIS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 12 டிசம்பர், 2017
வெள்ளி, 8 டிசம்பர், 2017
EMIS FLASH NEWS.
தற்போது எமிஸ் வலைதளம் செயல்படவில்லையா கவலை வேண்டாம்.
காரணம் மாணவனது போட்டோவை அப்லோடு செய்யும் வகையில் சர்வர் தயார்செய்யம் பணி நடைபெறுகின்றது. போட்டோக்களை ஸ்மார்ட்போன் மூலம் அப்படியே மாணவனைபடம் பிடித்து ஏற்றும் வகையில் ஸ்மார்ட் போன் ஆன்ராய்டு App தயார் செய்யப்பட்டு வருகின்றது எனவே எமிஸ் வலைதளம் திங்கள் முதல் ,வலைதளம் மற்றும், Cellphone அப்ளிகேஷன் என இரு வழியிலும் செயல் பட உள்ளது.பதட்டமில்லாமல் திஙகள் முதல் போட்டோக்களையும் ,மற்ற பதிவுகளையும் பதிவேற்றலாம்.வியாழன், 7 டிசம்பர், 2017
வியாழன், 16 நவம்பர், 2017
டிசம்பர் 15-ந் தேதிக்குள் அனைவருக்கும் ‘ஸ்மார்ட் கார்டுகள்’ வழங்கப்படும் தமிழக அரசு தகவல்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை தலைமைச் செயலகத்தில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஆகியோருடன் பொது வினியோகத் திட்டம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
வியாழன், 9 நவம்பர், 2017
EMIS : மாணவர்களின் PHOTO மற்றும் BLOOD GROUP பதிவேற்ற வேண்டும்.
EMIS தகவல்
👉பள்ளி மாணவர்களின் போட்டோக்கள் மற்றும் குருதி வகை ஆகிய இரண்டு தகவல்கள் அனைவருக்கும் (for all standards) புதியதாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
👉புகைப்படம் 3 x4 அளவில் 50 KB க்குள் இருக்க வேண்டும்
👉 புகைப்படம் white or blue ,கலர் background ஆக இருக்க வேண்டும்
👉ஏற்கனவே ஏற்றப்பட்ட புகைப்படங்கள் ,குருதிவகை இரண்டும் நீக்கப்பட்டு விட்டன
👉இவை student I'd card தலைப்பில் செலெக்ட் செய்து View Students Data சென்று edit option மூலம் செய்யப்படவேண்டும்
வெள்ளி, 6 அக்டோபர், 2017
வியாழன், 21 செப்டம்பர், 2017
திங்கள், 18 செப்டம்பர், 2017
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
