Panel லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Panel லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 மே, 2017

கிருஷ்ணகிரி மாவட்ட முதுகலையாசிரியர் காலிப்பணியிட விவரம். as on May-2017

*தமிழ்*1.கிருஷ்ணகிரி ஆண்கள்
2.கிருஷ்ணகிரி நகராட்சி
ஆங்கிலம்
1.குறுபரபள்ளி
2.காவேரிப்பட்டினம் ஆண்கள்
3.பருகூர் ஆண்கள்

வெள்ளி, 19 மே, 2017

HR SEC HM PROMOTION COUNSELLING 2017-2018.

         அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் 500 தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ள நிலையில் , சுழற்சி பட்டியலில் வரிசை எண். 1 முதல் 650 வரை இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

BT to PG (Tamil) - Final Promotion Panel.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2017-2018ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் - முதுகலையாசிரியர் - பட்டதாரி ஆசிரியர் போன்றோர் பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் பதவி உயர்வு அளிக்கத் தகுதிவாய்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - தேர�