தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது.
Exam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Exam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 5 டிசம்பர், 2017
திங்கள், 30 அக்டோபர், 2017
ஞாயிறு, 29 அக்டோபர், 2017
புதன், 25 அக்டோபர், 2017
செவ்வாய், 24 அக்டோபர், 2017
முதுநிலை, 'நீட்' தேர்வில் மாற்றம் : நாடு முழுவதும் ஜன.,7ல் தேர்வு
முதுநிலை, 'நீட்' தேர்வு, நாடு முழுவதும், ஜன.,7ல், ஒரே நாளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., முடித்தவர்கள், எம்.டி., - எம்.எஸ்., மற்றும் முதுநிலை டிப்ளமா படிக்கவும்; பி.டி.எஸ்., படித்தவர்கள், எம்.டி.எஸ்., படிக்கவும், மத்திய அரசின் முதுநிலை, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டில், முதுநிலை மருத்துவ படிப்பில் சேர விரும்புவோருக்கான, 'நீட்' தேர்வு தேதியை, தேசிய தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.
JEE EXAM - 2018 மெயின் தேர்வு அறிவிப்பு!!!
ஞாயிறு, 24 செப்டம்பர், 2017
Departmental Exam - தேர்வுகளுக்கு அக்., 31 வரை அவகாசம்.
புதிதாக மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில், டிசம்பரில் நடத்தப்பட உள்ள, அரசு துறைத்தேர்வுகளுக்கு, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்.
வெள்ளி, 22 செப்டம்பர், 2017
ஆன்லைனில் ஆசிரியர் தேர்வு-தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
சென்னை பல்கலை.,யில் ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதல் முறையாக ஆன்லைனில் ஆசிரியர் தேர்வு நடந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வெளிப்படை தன்மையுடன் நடந்துள்ளது.
திங்கள், 28 ஆகஸ்ட், 2017
Scholorship Exams பற்றி அறிவோம் - முழு தொகுப்பு.
புதன், 2 ஆகஸ்ட், 2017
NET EXAM : நெட் தேர்வுக்கு 11 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ஆதார் எண் கட்டாயம் .
நவம்பர் மாதம் நடைபெற உள்ள கல்லூரி ஆசிரியர் பணியில் சேருவதற்கான நெட் தகுதித் தேர்வுக்கான நெட் தேர்விற்கு ஆகஸ்ட் 11 விண்ணப்பிக்கலாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கும், ஆராய்ச்சி மாணவர்கள் மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகையை பெறுதற்கும் தேசிய அளவிலான நெட் என்கிற தகுதித்தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ நடத்துகிறது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கும், ஆராய்ச்சி மாணவர்கள் மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகையை பெறுதற்கும் தேசிய அளவிலான நெட் என்கிற தகுதித்தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ நடத்துகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

