CRC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CRC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 நவம்பர், 2017

உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக 350 ஆசிரியர் பயிற்றுநர்களுக்குபணி மாறுதல் கலந்தாய்வு.

தமிழகத்தில் 350 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உயர்நிலை,
மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல்வழங்குவதற்கான கலந்தாய்வுக்கு முன்னுரிமை பட்டியல் தயாரிக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இனி CRC ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் பயிற்றுநர்களே செயல்படுவார்கள்.


திங்கள், 3 ஜூலை, 2017

இந்த கல்வியாண்டு(2017-18) முதல் நடைபெறும் CRC- க்கு வழங்கப்படும் ஈடுசெய் விடுப்பு இனி கிடையாது!!

"NO SPECIAL CL FOR CRC"
As per GO 127தொடக்க/நடுநிலைப்பள்ளிகளுக்கு கற்றல் கற்பித்தல் வேலைநாட்கள் 210 ஆகும்.குறையும் 10 நாட்களைஆசிரியர்கள் மற்றும்தலைமை ஆசிரியர்களுக்குவிடுமுறை நாட்களில்நடைபெறும் பயிற்சி மற்றும்குறுவள மையப்பயிற்சிக்குவழங்கப்படும் ஈடுசெய்விடுப்பை கொண்டு நேர்செய்யவும் உத்தரவு. எனவேஇந்த கல்வியாண்டு (2017-18) முதல் நடைபெறும் CRC- க்குவழங்கப்படும் ஈடுசெய்விடுப்பு இனி கிடையாது!!