"உள்ளே ஒரு ஜோடி சேர்ந்துவிட்டது.. வெளியே ஒரு ஜோடி தொலைந்துவிட்டது".. - கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன் எழுதிய கவிதை..!!
நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி
வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்..
உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்...
ஒரு செல்லில் கூட
ஸிம் கார்ட் போட்டு
பேச முடியாது.. அது தான் வாழ்க்கை..!!
Boy :பெண்ணே என் இதயத்துக்குள் வா!👨⚖
Girl : செருப்ப கழட்டவா..?🙎
Boy : லூசு.. லூசு.. என் இதயம் என்ன கோயிலா?
சும்மா செருப்போடவே வா..!😎😎😎
பல் டாக்டரை பார்க்க போனேன். லேடி டாக்டர் இருந்தாங்க திரும்பி வந்துட்டேன்...😁😁😁
ஏன் என்றால்!
நாம எந்த பொண்ணுகிட்டயும் "பல்ல காட்டி" நிற்க கூடாது..!😁😁😁
பக்கத்து வீட்ல கோழிய கொன்னுட்டாங்க...😔😩
பாவமாயிருந்துச்சு,
அதை தட்டிக் கேக்கலாம்னு போனேன்...😣🏃
ஒரு கிண்ணத்துல குழம்பு குடுத்தாங்க, வாங்கிட்டு வந்துட்டேன்...😝😜😋
😝நமக்கு எதுக்கு ஊர் வம்பு😝
**********
வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்..
**********
ஒரு செல்லில் கூட
ஸிம் கார்ட் போட்டு
பேச முடியாது.. அது தான் வாழ்க்கை..!!
**********
Girl : செருப்ப கழட்டவா..?🙎
Boy : லூசு.. லூசு.. என் இதயம் என்ன கோயிலா?
சும்மா செருப்போடவே வா..!😎😎😎
**********
பல் டாக்டரை பார்க்க போனேன். லேடி டாக்டர் இருந்தாங்க திரும்பி வந்துட்டேன்...😁😁😁
ஏன் என்றால்!
நாம எந்த பொண்ணுகிட்டயும் "பல்ல காட்டி" நிற்க கூடாது..!😁😁😁
**********
பக்கத்து வீட்ல கோழிய கொன்னுட்டாங்க...😔😩
பாவமாயிருந்துச்சு,
அதை தட்டிக் கேக்கலாம்னு போனேன்...😣🏃
ஒரு கிண்ணத்துல குழம்பு குடுத்தாங்க, வாங்கிட்டு வந்துட்டேன்...😝😜😋
😝நமக்கு எதுக்கு ஊர் வம்பு😝
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக