புதன், 21 ஜூன், 2017

சோதனை அலுவலர்கள் ஆய்வின்போது வாகன ஓட்டிகள் அசல் உரிமம் காட்டவேண்டும் !!

வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனத்தை ஓட்டும் போது அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்றும் சோதனை அலுவலர்கள் ஆய்வின்போது அசல் உரிமத்தை கட்டாயம் காண்பிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சாலை பாதுகாப்புக்குழு ஆய்வுக்கூட்டம் நடந்தது._

_இதில் வீதிமீறல்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை தற்காலிக/நிரந்தரமாக ரத்து செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் பயணியும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்றும் வேகமாக பயணித்தால் ஓட்டுநர் உரிமங்களை தற்காலிக/நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.  குடிபோதையில் வாகனம் ஒட்டினாலோ, சிவப்பு விளக்கை தாண்டினாலோ ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக