ஜக்கு: என்னடா 5 மணிக்கு வரேன்னுட்டு ஆறரை மணிக்கு வர்ற?
மக்கு: ரோடுல ஒத்தன் 500ருபா நோட்டைத் தொலைச்சுட்டு தேடிக்கிட்டு இருந்தான்!
ஜக்கு: பரவாயில்லையே! தேடி எடுத்துக் கொடுத்தியா?
மக்கு: இல்லை அவர் போற வரைக்கும் நோட்டு மேலேயே நின்னுகிட்டு இருக்கவேண்டியதாப்போச்சு.
---------------------------------------------------
மக்கு: இன்னிக்கு ஸ்கூல்ல வாத்தியார் என்னை பிரம்பால அடி அடீன்னு அடிச்சுட்டாரு!
ஜக்கு: ஏன் என்ன தப்பு செஞ்ச?
மக்கு: 33 எழுதச் சொன்னார்! தெரியலைன்னு முழுச்சேன், சரி 3 போட்டு பக்கத்துல 3 போடச்சொன்னாரு
ஜக்கு: இது கூடதெரியலையா?
மக்கு : ஒரு 3 போட்டுட்டேன், இன்னொரு 3-ஐ எந்தப் பக்கம் போடணும்னு கேட்டேன்!

மக்கு: என் பையன் தங்கமானவன்டா!
ஜக்கு: எப்படி சொல்ற?
மக்கு: சிகரெட், தண்ணி, பொம்பள... எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது.
ஜக்கு: உன் பையனுக்கு என்ன வயசு?
மக்கு : ஒரு வயசு.

மனைவி : - உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன் : - சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி : - எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...
கணவன் : - உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி : -????????

மனைவி : நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?
கணவன் : அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது… நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்…!!

ஹோட்டல் ஓனர்: "சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே..அதுக்கு இங்கயே சாப்பிட வேண்டியது தானே?"
சர்தார்: "மன்னிக்கணும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு. அதான்.. !!!"

TTR: "எண்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேரியா சென்னை வரைக்கும் வந்தே?"
ஒருவன்: "சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது.. நான் அது கவர்மெண்ட் ரயில்ன்னு நெனச்சுத்தான் ஏறினேன்.."

வாத்தியார்: "ஏன்டா கணக்கு தப்பா போட்டுட்டு டான்ஸ் ஆடுற?"
மாணவன்: "நீங்க தானே சொன்னீங்க, கணக்கு தப்பா இருந்தாலும் ஸ்டெப்ஸ்க்கு மார்க் போடுவேன்னு.. அதான் சார்.."
வாத்தியார்: ….!!!!!
🤣🤣🤣🤣🤣🤣🤣

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக