மறுபதிவு 19.1.2016 ல் சென்னை உயர் நீதி மன்றத்தில் எமது அந்தியூர் நண்பர்கள் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திலிருந்து பட்டதாரி ஆசிரியராகவோ அல்லது தலைமை ஆசிரியராகவோ 1.1.2011ற்குப் பிறகு பதவி உயர்வு பெற்றால் தனி ஊதியம் ரூ.750ஐ அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்யலாம் என உத்தரவைப் பெற்றுள்ளனர்.உயர் நீதி மன்ற உத்தரவை இந்த சூழலில் அனுப்பி வைத்த திரு.பழனிசாமி கணித பட்டதாரி ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.உத்தரவு. 👇👇👇
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக