இந்த ஆண்டு நாடு முழுவதும் மே மாதம் 7ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசத்தை மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக சிபிஎஸ்சி அறிவித்தது. அதனால் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் தேர்வு மையத்தை மாற்ற விரும்பும் மாணவர்கள்,
http://cbseneet.nic.in இணையதளத்தில் தங்களின் பதிவு எண், பாஸ்வேர்டு அளித்து நாளை நள்ளிரவு 12 மணிக்குள் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ளலாம்.
Online Correction
http://cbseneet.nic.in இணையதளத்தில் தங்களின் பதிவு எண், பாஸ்வேர்டு அளித்து நாளை நள்ளிரவு 12 மணிக்குள் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ளலாம்.
Online Correction
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக