ஞாயிறு, 26 மார்ச், 2017

நகைச்சுவை

கணவர் :
கூட்டு பிரமாதம்..
குழம்பு அபாரம்..
பொறியல் அற்புதம்..

மனைவி :
போதும்.. தற்பெருமைய நிறுத்திட்டு ஒழுங்கா சாப்பிடுங்க..
😛😛😛

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக