வியாழன், 23 மார்ச், 2017

நகைச்சுவை

உலகில்  உள்ள அனைத்து   நாடுகளிலும்   திருடனை  பிடிக்க   மெசின்  கண்டுபிடித்துள்ளனர் .


அமெரிக்கா :   1  மணி  நேரத்துல   150  பேர்   சிக்கிட்டாங்க.


இத்தாலி  :  1  மணி   நேரத்துல   100  பேர்  சிக்கிட்டாங்க.



ஜப்பான்  :  1  மணி நேரத்துல    50   பேர்   சிக்கிட்டாங்க.




இந்தியா  :    அரை   மணி    நேரத்துல   மெசினவே   காணோம் .......😆😆😆😆😆

யாருகிட்ட.....😂😂😂😂

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக