ஒரு எலி தன் குடும்பத்துடன் போய் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு பூனை வழி மறித்தது. தாய் எலியும் குட்டி எலிகளும் பயத்தில் உறைந்து நிற்க, தந்தை எலி தைரியமாக முன்னே பாய்ந்து " லொள்...லொள். .." என்று சத்தமிட்டது. அதிர்ச்சியடைந்த பூனை ஓடி விட்டது. குட்டி எலி அப்பாவிடம், " இது என்ன கூத்து " ..என்று கேட்க அப்பா எலி சொன்னது " do u understand the importance of the second language ! 🐀🐀🐁🐁🐁🐈🐱🐭🐹🐈
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக