புதன், 16 ஆகஸ்ட், 2017

வேலைவாய்ப்பு: யூபிஎஸ்சி-யில் பணியிடங்கள்!


யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் (யூ.பி.எஸ்.சி) நிரப்பப்படவுள்ள துணை உதவி இயக்குநர், 
உதவி பொறியாளர், உதவி பேராசிரியர், உதவி நிர்வாகப் பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 54

வயது வரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 31.08.2017

மேலும் விவரங்களுக்கு https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=164 என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக