ஹோமியோபதி மருத்துவம் இயற்கை வழி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஓர் வரப்பிரசாதம்
ஹோமியோபதி இயற்கையுடன் இயைந்த மருத்துவம், அது மண்ணுக்கும் ,பயிர்களுக்கும் எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது. மேலும் இயற்கையில் உள்ள அனைத்து உயிர்களுக்குமான மருத்துவம்,அதனால் கால்நடைகளுக்கும் அதனை கொடுக்கலாம், இன்றைய கலப்பட உலகில் மண்ணை பாழாக்கி வைத்துள்ளோம், மண்ணின் பழைய சக்தியை மீட்டெடுக்க ஹோமியோபதி விவசாயிக்கு உற்ற நண்பனாக திகழும்.
விவசாயிகளுக்கு பயனுள்ள சில குறிப்புகளை மொழிபெயர்த்து கொடுத்துள்ளோம் ,மேலும் விவரம் தேவைப்படுவோர் எங்களை அணுகலாம்.
இந்தக் கட்டுரையில் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் அனைத்தும், எல்லா ஹோமியோபதி மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். விலையும் மிகக் குறைவு. மருந்துகளை மிக குறைவாக பயன்படுத்தினாலே போதுமானது.அதனால் உரம்,பூச்சி மருந்து,களை நீக்கி மருந்து என்று என விவசாயிகளுக்கு செலவு இல்லை. இந்த செலவீனங்களை கட்டுப்படுத்தினாலே விவசாயம் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவிடும். உரத்திற்காகவும், பூச்சி மருந்துக்காகவும் வங்கிகளில் கடன் வாங்க வேண்டிய தேவை இராது, விவசாயம் பொய்த்துப்போகாது.விவசாயத்தை விட்டு புலம் பெயர்ந்து மாநகரங்களில் அகதிகளாக திரியத் தேவையில்லை.
மண்ணை நம்பினோர் கைவிடப்படார். மண்ணை பாழ்படுத்தாமல் விவசாயம் செய்தால்.
விவசாய பூமியை காப்பாற்ற உற்ற தோழன் ஹோமியோபதியே.
ஹோமியோபதி மருந்துகள் பயன்படுத்தும் முறை:
பயிர்களுக்கு தேவையான பொருத்தமான மருந்தை திரவ வடிவில் (DILUTION) அல்லது இனிப்பு உருண்டை வடிவில் (GLOBULES) வாங்கி வைத்துக் கொள்ளவும். 10 லிட்டர் தண்ணீருக்கு 5 சொட்டு அல்லது 5 உருண்டைகள் போட்டு நன்றாக கலக்கவும், குச்சியோ அல்லது கரண்டியோ கொண்டு நன்கு ½ மணி நேரம் கலக்கவும். கலக்கியபின் தெளிப்பான் உதவியுடன் பயிர்களுக்கு தெளிக்கலாம்;அல்லது சொட்டுநீர்ப்பாசானமாக இருந்தால் பாசான நீரில் கலந்து விடலாம். மரப்பயிர்களுக்கு வேரில் படும்படி மருந்து கலந்த நீரை பாய்ச்சினால் போதுமானது.
மருந்து ஒரு முறை தெளித்தால் அல்லது நீரில் பாய்ச்சினால் போதுமானது, பயிரின் நிலைமையை பொறுத்து இரண்டு அல்லது மூன்று முறை கொடுக்கலாம்.
பயிரின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மீண்டும் மருந்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை; முன்னேற்றம் ஏற்படாதபட்சத்தில் மீண்டும் அதன் அறிகுறிகளை உற்று கவனித்து அதற்கு பொருத்தமான மருந்தை தேர்வு செய்து கொடுக்க வேண்டி வரலாம்
செடிகளுக்கு வரும் ஆலைப்பேன் Plant Lice
பயிர்களுக்கு வரும் முக்கியமான பேன் போன்ற பூச்சிகள் தான் அவை ஒருமாதிரி பிசுபிசுவென இலைகளை ஆக்கி மாவு போன்ற பொருளை சுரந்து பயிர்த்தண்டை பாழாக்கி விடும். இவற்றுக்கு அவற்றின் அறிகுறிகளின் அடிப்படையில் ஹோமியோபதியில் சிறப்பான நிவாரணிகள் உள்ளன.
• பேன் தொல்லையுடன் இலை சுருண்டு போதல்,/பூ சுருண்டு போதல், ஒட்டக்கூடிய வகையான சுரப்புகள் உள்ள நோய்த் தன்மைக்கு (rolled up leaves/ flowers, sticky secretions) சிமிசிபுகா (Cimicifuga) ஓர் அருமையான மருந்து.
• பேன் தொல்லையுடன் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட(அதாவது பராமரிக்காமல் அல்லது தண்ணீர் விடாமல் விடப்பட்ட) அல்லது அதிக உரமூட்டப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயிர்கள் அல்லது தாவரங்களுக்கு நேட்ரம் குளோரேட்டம் (for neglect or over-fertilization)--Natrium chloratum
• பேன் தொல்லையுடன் பலவீனமான குறுகிய ,குள்ளமான ,வளராத, குளிர்ச்சியை தாங்க முடியாத அல்லது குளிர்ச்சியால் நோயுறக்கூடிய தாவரங்களுக்கு (weak, puny plant sensitive to the cold)சோரினம் (Psorinum
• பேன் தொல்லைக்கு மிக முக்கியமான மருந்து அதனுடன் காயங்களாலோ,அடிபட்டதாலோ பலவீனமடைந்த தாவரங்களுக்கு(plant weakened by injury) ஸ்டாபிசாக்ரியா Staphysagria
ஒருமுறை என் மருத்துவ வகுப்பில் வெள்ளைப்பேன் பிடித்த காய்க்காத கொய்யாமரத்திற்கு staphysagria போட்டால் நன்றாக காய்க்கும் என்று வகுப்பில் சொன்னார். அதை ஞாபகத்தில் வைத்து என் வீட்டில் காய்க்காமல் இருந்த கொய்யாமரம்,எலுமிச்சை மரம்,முருங்கை மரம், கத்திரிச்செடி என சகட்டுமேனிக்கு அனைத்திற்கும் staphy கரைசலை தெளித்ததில் அனைத்தும் காய்த்துக் குலுங்கின.எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பயங்கர ஆச்சரியம்.
staphy யின் விளைச்சலுக்கு பிறகு எங்கள் வீட்டில் “அந்த செடிக்கு போடற மருந்த கொடுங்க” என கேட்டு என்னிடம் கேட்காமலே செடியோ மரமோ காய்க்காமல் இருந்தால் staphy30 5 உருண்டைகளை ஒரு வாளி தண்ணீரில் கலந்து தெளித்துவிடுவார்கள், இது வரை எங்கள் வீட்டு மரத்திற்கோ செடிக்கோ வேறு மருந்து தேவைப்படவில்லை.
சிறு சிலந்திப்பூச்சிகள் Spider Mites
• சிறுசிறு சிலந்தி போன்ற பூச்சிகள் மற்றும் குளிர்ச்சியால் பலவீனமடையும் தாவரங்கள்,வீட்டு வளர்ப்பு தாவரங்கள்: சூடான, வறண்ட காற்று, வெளிச்சமின்மை இதனால் பாதிக்கப்பட்டிருந்தால் (outdoor:weakness after the cold, indoor: warm, dry air, lack of light) – பெட்ரோலியம்
• சிறுசிறு சிலந்தி போன்ற பூச்சிகள் மற்றும் குறுகிய ,குள்ளமான ,வளராத, குளிர்ச்சியை தாங்க முடியாத அல்லது குளிர்ச்சியால் நோயுறக்கூடிய தாவரங்கள். (weak, puny plants sensitive to the cold)-- Psorinum
* சிறுசிறு சிலந்தி போன்ற பூச்சிகள் மற்றும் குளிர்ச்சியால் பாதிக்கப்படக்கூடிய தாவரங்கள், தண்ணீர் உறிஞ்சக்கூடிய தாவரங்கள், தண்ணீர் உறிஞ்சுவதில் பிரச்சனை இருக்குமானால் (sensitive to the cold, thirsty plant with problems Absorbing water)-- Sulphur இது அருமருந்து.
Whiteflies –வெண்பூச்சிகள்/ஈக்கள்
• வெண்பூச்சிகள் மற்றும் குறுகிய ,குள்ளமான ,வளராத, குளிர்ச்சியை தாங்க முடியாத அல்லது குளிர்ச்சியால் நோயுறக்கூடிய தாவரங்களுக்கு . (weak, puny plants sensitive to the cold)--- Psorinum
• வெண்பூச்சிகள் மற்றும் குளிர்ச்சியால் பாதிக்கப்படக்கூடிய தாவரங்கள், தண்ணீர் உறிஞ்சக்கூடிய தாவரங்கள், தண்ணீர் உறிஞ்சுவதில் பிரச்சனை இருக்குமானால் இது அருமருந்து. (sensitive to the cold, thirsty plant with problems absorbing water)
• நத்தைகள் தோட்டங்களில் அதிகமாக காணப்பட்டால் அது செடிகளை பாதிக்குமானால் Helix tosta (put the remedy in water and pour it over the ground) வீரியப்படுத்தப்பட்ட இந்த நத்தை மருந்தை தண்ணீரில் கலந்து நிலத்தில் பாய விட்டால்/ ஊற்றினால் நத்தைத் தொல்லை குறையும்,
Brown Rot பழுப்பு அழுகல்
• மஞ்சளும் பழுப்புமான இலைகள், கருப்பு பூஞ்சை புள்ளிகள்,குளிர்ச்சி ஆகாமை (yellowish-brown leaves, black
fungal spots, sensitive to the cold)-- Carbo vegetabilis
• பழுப்பு இலைகள், ஈரத்தின் விளைவு (brown leaves, result of wetness) --- Cuprum metallicum 30 CH
மழை நீண்டகாலமாக பெய்ததின் விளைவு,ஈரப்பதமான தட்பவெப்பம் இதனுடன் பழுப்பு அழுகல்
(result of long periods of rain with humid weather)--- Natrium sulphuricum
• மழை நீண்டகாலமாக பெய்ததின் விளைவு, இதனுடன் பழுப்பு அழுகல் (result of long periods of rain with cold weather) ---Thuja
வெப்பு நோய் (கருகல்) ,வெண் சாம்பல் நிற அடுக்குகள் இலையின் மேற்பரப்பில் இருந்தால் Blight (grey-whitish layer on the leaf surface)
• வெப்பு நோய் ,வெண்மை நிற அடுக்குகள் இலையின் மேற்பரப்பில் இருந்தால் (white layer on the leaf surface) -- Cuprum Metallicum
• வெப்பு நோய் ,வெண் சாம்பல் நிற அடுக்குகள் இலையின் மேற்பரப்பில் இருந்தால் அதுவும் ஈரக்கசிவான மிதவெப்ப பருவகாலங்களில் இருந்தால். (after humid warm weather) ---Natrium sulphuricum
வெப்பு நோய் ,வெண் சாம்பல் நிற அடுக்குகள் இலையின் மேற்பரப்பில் இருந்தால் அதுவும் மழைக்காலங்களில், கோடைக்காலங்களில் (rainy spring and summer) ---Thuja
பசுமை போர்த்தியது போன்ற பூஞ்சைக்காளான் ( சாம்பல் நிறமாகவோ அல்லது சாம்பலும் கருஞ்சிவப்பு ஊதா நிறமும் கலந்த நிறப்போர்வை போன்ற காளான் இலையின் அடிப்பரப்பில் இருந்தால்) Lettuce Downy Mildew
(grey to greyish-purple layer on the leaf’s underside)
• பசுமை போர்த்தியது போன்ற பூஞ்சைக்காளான் ( சாம்பல் நிறமாகவோ அல்லது சாம்பலும் கருஞ்சிவப்பு ஊதா நிறமும் கலந்த நிறப்போர்வை போன்ற காளான் இலையின் அடிப்பரப்பில் இருந்தால் அதுவும் நிறைய மழை பெய்தபிறகு. (after lots of rain) -- Cuprum Metallicum
• பசுமை போர்த்தியது போன்ற பூஞ்சைக்காளான் ( சாம்பல் நிறமாகவோ அல்லது சாம்பலும் கருஞ்சிவப்பு ஊதா நிறமும் கலந்த நிறப்போர்வை போன்ற காளான் இலையின் அடிப்பரப்பில் இருந்தால் அதுவும் மழை பெய்தபிறகு ஈரக்கசிவான மிதவெப்ப பருவகாலங்களில் இருந்தால். (after rain with humid warm weather) ---- Natrium sulphuricum
• மழை நீண்டகாலமாக பெய்ததின் விளைவாக இருந்தால் (after long periods of rain)-- Thuja
• சூட்டினாலோ அல்லது குளிர்ச்சியை தொடர்ந்து வரும் சூட்டினால் கருகல் நோய் வந்தால் (in the heat or cold followed by heat) --- Sulphur
இலை கருகல் நோய்,இலையில் கரும்புள்ளி நோய் Black Spot Disease
(black, star-shaped spots on green leaves)
• நிறைய மழை பெய்தபிறகு இலை கருகினால்
(after lots of rain) --- Carbo vegetabilis ,Cuprum metallicum
• மழைக்கு பிறகு ஈரப்பதமான மித வெப்ப பருவத்தில் இலை கருகினால்
(after rain with humid warm weather) -- Natrium sulphuricum
• குளிர்ச்சியான ஈரப்பருவம், அதிக நசநச ஈரக்கசிவு காலங்களில் இலை கருகினால்
(after damp cold weather, high humidity) -- Thuja
• குளிர்ச்சியான, ஈரமான தட்ப வெப்பத்திற்கு பிறகு இலை கருகினால்
(after cold, wet weather) Rhus toxicodendron
இலைப்புள்ளி நோய் Leaf Spot Disease
• இலைப்புள்ளிகளுடன் சிறுசிறு மூட்டுப்பூச்சிகளும் இருந்தால் ஈரப்பருவங்களில்
(bugs and wet weather) -- Lycopodium
• இலைப்புள்ளி நோய் குளிர்ச்சியான, பனிப்பருவங்களில்
(after cold, damp weather) -- Rhus toxicodendron
குறிப்பு:
மேலே குறிப்பிட்ட மருந்துகளை 30வது வீரியத்தில் வாங்கி பயன்படுத்தவும். சந்தேகம் இருப்பின் அழையுங்கள்
சங்கம் பாலசுப்ரமணியன்
9994653396

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக