மதுரை
காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட 72 கல்லுாரிகளில் பருவமுறைத் தேர்வுகள்
ஏப்.,22ல் துவங்கின.இந்நிலையில் ஏப்.,29, 30ல் ஆசிரியர் தகுதித் தேர்வு
(டி.இ.டி.,) நடக்க உள்ளது. இதனால் ஏப்.,29ல் நடக்க இருந்த தேர்வுகள் ரத்து
செய்யப்பட்டு, அத்தேர்வுகள் ஜூன் ௨ அன்று நடத்தப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக