உங்கள் TPF கணக்கை நீங்களே சரிபார்க்க
www.agae.tn.nic.in என்ற முகவரிக்குச் சென்று,
download TPF
account statements for the year 2014-15 /2015-2016 என்ற option ஐ click செய்யுங்கள்.
Log in page வரும், அதில்
GPF no : (உங்கள் TPF எண்.)
Dob :( உங்கள் பிறந்த தேதி).
Suffix :
PTPF
என கொடுத்து login செய்யுங்கள்.
உங்கள் பெயருடைய AG பக்கம் தோன்றும். அதில்
view account
slip ஐ click செய்தால் financial yearகேட்கும், அதில் 2014-15 / 2015-16 select செய்து view account slipஐ click செய்தால் 2014-15 / 2015-16 ஆம் ஆண்டிற்கான account slip download ஆகிவிடும். அதை print எடுத்துக்கொள்ளுங்கள்.
Print out செய்த account statement ல் -
1) உங்கள் பெயர்
2) TPF கணக்கு எண்
3) பிறந்த தேதி
4) கருவூலத்தின் பெயர்
5) வட்டிவீதம்
6) 12 மாத சந்தா பிடித்தம் பதிவுகள், கடன் செலுத்தியபதிவுகள், பெற்ற கடன் பதிவுகள்
7)
opening/closing balance
8) விடுபட்ட சத்தா விவரங்கள்
9) கணக்கு அதிகாரியின் கையொப்பம்.
என எல்லா விவரங்களையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
Mobile
update சென்று உங்கள் mobile எண்ணை பதிவுசெய்யுங்கள்.
கடைசியாக logout கொடுத்து வெளியேறுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக