புதன், 19 ஏப்ரல், 2017

CBSE பள்ளியில் 10ம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாகிறது.

சி.பி.எஸ்இ., பள்ளிகளில் 10 ம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாகப்படுகிறது. இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி வழங்கினார். 

சி.பி.எஸ்.இ., மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரையி்ல் இந்தியை கட்டாயமாக்கப்பட வேண்டும் என பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரை செய்தது. குழுவின் பரிந்துரையை அடுத்து ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். 

கடந்த ஆண்டு சி.பி.எஸ்.சி மும்மொழிபாடத்திட்டத்தை பத்தாம் வகுப்பு வரையில் கட்டாயமாக்க முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக