திங்கள், 24 ஏப்ரல், 2017

Space Kid in Tamilnadu

கொண்டாட வேண்டாமா இந்த இளைஞனை?
கருர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டியில் பிறந்த முஹம்மது ரிஃபாக் ஷாருக் !
தற்போது 12 ம் வகுப்பு படிக்கும் மாணவரான இவர் தயாரித்துள்ள கையடக்க செயற்கைக்கோள் விர்ஜீனியா ஏவு தளத்தில் இருந்து எஸ் ஆர் 4 ராக்கெட் மூலம் ஜுன் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது .

உலகம் முழுவதும் 57 நாடுகளில் இருந்து 8000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் தேர்வான 80 பேரில் இவர் ஒருவர் மட்டுமே இந்தியர்.

64 கிராம் எடையுள்ள இந்த செயற்கைக்கோள் முழுவதும் 3டி பிரிண்ட் தொழில் நுட்பத்தில் கார்பன் ஃபைபரால் உருவாக்கிய இந்த மாணவர் அதற்கு வைத்துள்ள பெயர் "கலாம்சாட்".

வாழ்த்துகள் முஹம்மது ரிஃபாக் ஷாருக்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக