சனி, 29 ஏப்ரல், 2017

TET - 2017 : வாழ்த்துச் செய்தி

        நாளை TET தேர்வு எழுதப்போகும் நாளைய ஆசிரியர்களே நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்.தெரிந்த வினாக்களிலலிருந்து தெரியாத யோசிக்க வேண்டிய வினாக்களுக்குச் செல்லுங்கள்.
 
         விடை வராத கணக்கை ஆராய்ச்சி செய்யாமல் அடுத்த வினாவிற்குச் செல்லுங்கள். விடுபட்ட வினாக்களுக்கான விடைகளை கடைசியில் முயற்சிசெய்யுங்கள்.முயற்சி பலன் தரும்.நன்கு படித்து நாளைய தேர்வு நேரத்தை சிறப்பாக யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களே வெற்றி பெறப்போகிறீர்கள். நாளைய தினம்சிறப்பாக அமைந்து நீங்கள் வெற்றி பெற குருகுலம்  வாழ்த்துகிறது.

வெற்றி நமதே! நம்பிக்கையோடு படித்ததை மட்டும் திருப்புங்கள்.வெற்றி நமதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக