கவுன்சிலிங்கில்
பங்கேற்க விரும்பும், பிளஸ் 2 மாணவர்கள், 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்ய
வேண்டும். பதிவு செய்த விண்ணப்பத்தை பிரதி எடுத்து, அதை, அண்ணா பல்கலையின்,
இன்ஜி., கவுன்சிலிங் செயலர் முகவரிக்கு, தபால் மூலமோ அல்லது
நேரிலோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப பதிவுக்கான கட்டணத்தை, ஆன்லைனில்
செலுத்தலாம். இதன் விபரங்கள், https://www.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேதி விபரம்
தமிழ்நாடு இன்ஜி., சேர்க்கை
அதிகாரப்பூர்வ அறிவிக்கை - ஏப்., 30
கவுன்சிலிங்கிற்கான விண்ணப்ப பதிவு துவக்கம் - மே 1
விண்ணப்பத்தை பதிவு செய்ய கடைசி நாள் - மே 31
விண்ணப்ப பிரதியை சமர்ப்பிக்க கடைசி நாள் - ஜூன் 3
ரேண்டம் எண் வெளியீடு - ஜூன் 20
தரவரிசை பட்டியல் வெளியீடு - ஜூன் 22
கவுன்சிலிங் துவங்கும் நாள் - ஜூன் 27
தேதி விபரம்
தமிழ்நாடு இன்ஜி., சேர்க்கை
அதிகாரப்பூர்வ அறிவிக்கை - ஏப்., 30
கவுன்சிலிங்கிற்கான விண்ணப்ப பதிவு துவக்கம் - மே 1
விண்ணப்பத்தை பதிவு செய்ய கடைசி நாள் - மே 31
விண்ணப்ப பிரதியை சமர்ப்பிக்க கடைசி நாள் - ஜூன் 3
ரேண்டம் எண் வெளியீடு - ஜூன் 20
தரவரிசை பட்டியல் வெளியீடு - ஜூன் 22
கவுன்சிலிங் துவங்கும் நாள் - ஜூன் 27
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக