ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

சேலம் ன்னா என்ன நினைத்தீர்கள்...???

உலகத்திற்கு முதல் உயிரையும்
.
பண்பாட்டையும் வழங்கிய ஊரு இது!*
.
அடங்க மறுத்த ஊரு இது!
.
ஆரியத்தை அடித்து விரட்டிய ஊரு இது!

.
கிறுத்துவத்தையும், இஸ்லாத்தையும் அங்கீகரித்த ஊரு இது..!!!!
.
வீரம் விளைஞ்ச ஊரு இது!
.
வெள்ளையனை விரட்டி அடிச்ச ஊரு இது!
.
அன்பால் உருவான ஊரு இது!
.
ஏய்ச்சி பொழச்சவன் ஈறக்கொலையையெல்லாம் "நடுங்க வைத்த ஊரு இது"
.
அண்ணன் தங்கை பாசத்தில் சிவந்த ஊரு இது!
.
பாசத்தை பங்கு வைச்ச ஊரு இது!
.
பகைவனையும் பாசத்துடன் பார்க்கும் ஊரு இது!
.
ஆட்டுகறிக்கு அடித்துகொள்வோம்!
கோழிகறிக்கு கூடிக்கொள்வோம்!*
.
மாணவர் இயக்கம் விதைந்த ஊரு இது.!
.
செங்கொடி படறும் ஊரு இது..!
.
எமனே எருமைமீது வந்தாலும் எதிர்த்து நிற்கும் ஊரு இது!
.
நம்மவூரு மாம்பழம் தித்திக்கும்!
.
நம்மவூரு மல்லிகை பூ கமகமக்கும்!
.
தாய்மாமன் சீரு தகதகக்கும்!
.
ஆடியில் விடும் வண்டிவடிக்கைக்கு உலகமே கிடுகிடுக்கும்!
.
மும்பைல மெட்ராஸ்காரன்னா பயப்புடுவான்,அந்த மெட்ராஸ்லயே சேலம் காரனா தெறிச்சு ஓடுவான்.
.
நானும் சேலம் காரன் என்பதில்  சார்பில் பெருமை படுகிறேன்..!
.
நட்பு க்கு "நாங்க"
.
கெத்துக்கு "பஸ் ஸ்டேன்ட் பாய்ஸ்"
.
அருவிக்கு "ஏற்காடு"
.
அணைக்கு "மேட்டூர்"
.
தமிழுக்கு "சித்தர் மலை"
.
கல்லூரிக்கு "7.arts"
.
பேருந்து க்கு "7 Bus"
.
பாவம் நீங்க "திருமணி முத்தாறு"
.
காதல்செய்ய "அண்ணா பார்க்"
.
சைட் க்கு "சக்தி கைலாஷ்"
.
கலக்கல் க்கு "களரம்பட்டி"
.
பிகரு க்கு "பிரபாத்"
.
அழகு க்கு "பேர் லேண்ட்ஸ்"
.
ஆடை க்கு "அக்ரஹாரம்"
.
அன்பு க்கு "அன்னதானப்பட்டி"
.
பட்டுக்கு "இளம்பிள்ளை"
.
கள்ளு க்கு "தாரமங்களம்"
.
சிறப்புக்கு "சீலநாயக்கன்பட்டி"
.
உருக்குக்கு "இரும்பாலை"
.
பாசத்துக்கு "பண்ணப்பட்டி"
.
அடக்கத்துக்கு "அறியானூர்"
.
செங்களுக்கு "ஓமலூர்"
.
வம்புக்கு "காகாபாளையம்"
.
திமிறு க்கு "தின்னப்பட்டி"
.
தென்றலுக்கு "தாதகாப்பட்டி"
.
எழில் கொஞ்ச "கன்னங்குறிச்சி"
.
.
எருது க்கு "நெய்காரப்பட்டி"
.
.
பிரியாணிக்கு "அம்மாப்பேட்டை"
.
.
திமிறுக்கு "பொன்னமாப்பேட்டை"
.
.
ரயிலுக்கு "சூரமங்களம்"
.
.
அழகுக்கு "வேம்படிதாளம்"
.
.
படத்துக்கு "மல்டிபிளக்ஸ்"
.
.
ஆடலுக்கு க்கு "ஆட்டையாம்பட்டி"
.
.
கூத்தாட "கொண்டலாம்பட்டி"
.
.
படிப்புக்கு "சாரதா காலேஜ்"
.
சிங்காரத்துக்கு "அயோத்தியாப்பட்டிணம்"
.
அன்பா பேசுனா "கேன்டீன் டீ"

இது தாம்லே எங்க சேலம் ஜில்லா..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக