சனி, 22 ஏப்ரல், 2017

ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் நடைபெறும் கால அட்டவணை வெளியீடு.

ஆசிரியர்களுக்கான பொது மாறுதலுக்குவரும் 
24 முதல் மே 5வரை விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 
மே 19முதல் 31 வரை நடைபெறும் -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
கலந்தாய்வு Online மூலமாக நடைபெறும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக