(1) உயர்கல்வி பயில இனி அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
(2) சூன் 15 க்குள் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி .
(4) விலையில்லா பொருள்கள் அனைத்தும் இந்த ஆண்டு முதல் பள்ளியிலே வழங்கபடும்.
(5) 6,7,8 மாணவர்களுக்கு கணினி கல்வி கட்டாயம்.
(6). பணி நிரவல் உண்டு.
(7) பள்ளியில் 100 நாள் வேலை பார்பவர்கள் மூலம் நாள்தோறும்சுத்தம் செய்தல்.
(8) PTA குழுவில் சில மாற்றங்கள்.
(9) வருகிற கல்வியாண்டு முதல் ஏப்ரல் 20 ந்தேதி முதல் தொடக்கப்பள்ளிக்கு விடுமுறை.
(10) CRC க்கு கொடுத்த சிறப்பு தற்செயல் நிறுத்தம்.....
தகவல் திரு.கோ .நாகராஜன்- தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-மாவட்டச் செயலர் -திருச்சி மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக