வெள்ளி, 28 ஏப்ரல், 2017

TNPSC : குரூப் 2 ஏ தேர்வு அறிவிப்பு.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு ஆகஸ்ட் 6ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனி எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,148 பணியிடங்களுக்கு மே 26 வரை விண்ணப்பம் செய்யலாம் எனவும், கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக