👨🏻Dad : மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம்
செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம்
கேட்கிறான்..???????
👨🏻Dad: "உன்னுடைய இப்போதைய அம்மா
எப்படி".என்று.
👦🏻Son : அப்போது அந்த மகன் சொன்னான் .
👦🏻Son: "என் அம்மா
என்னிடம் பொய் சொல்பவளாக
இருந்தாள்.
ஆனால்.....
👦🏻இப்போதைய அம்மா என்னிடம் பொய்
சொல்வது இல்லை"☹
👨🏻இதைகேட்ட தகப்பன் கேட்டான்..!
👨🏻🤔" அப்படி உன் அம்மா உன்னிடம் என்ன பொய்
சொன்னாள்?"🙁
👦🏻😊அந்த குழந்தை சிறு சிரிப்புடன் தன்
தகப்பனிடம் சொன்னான் .....😊
👦🏻"நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா
சொல்வாள்,
எனக்கு இனிமேல் சாப்பாடு
தரமாட்டேன் என்று .
ஆனால் கொஞ்சநேரம்
கழிந்த பிறகு என்னை தன்னுடைய மடியில்
அமர்த்தி பாட்டுபாடி ,
🙂😥😥
நிலாவைக்காட்டி
கதை சொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய # பாசம் இருக்கும்..☺☺
ஆனால்..
இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள்
'உனக்கு சோறு
தரமாட்டேன்' என்று .
👦🏻😔😌இன்றுடன் சாப்பிட்டு 2 நாட்கள் ஆகிறது".😔
செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம்
கேட்கிறான்..???????
👨🏻Dad: "உன்னுடைய இப்போதைய அம்மா
எப்படி".என்று.
👦🏻Son : அப்போது அந்த மகன் சொன்னான் .
👦🏻Son: "என் அம்மா
என்னிடம் பொய் சொல்பவளாக
இருந்தாள்.
ஆனால்.....
👦🏻இப்போதைய அம்மா என்னிடம் பொய்
சொல்வது இல்லை"☹
👨🏻இதைகேட்ட தகப்பன் கேட்டான்..!
👨🏻🤔" அப்படி உன் அம்மா உன்னிடம் என்ன பொய்
சொன்னாள்?"🙁
👦🏻😊அந்த குழந்தை சிறு சிரிப்புடன் தன்
தகப்பனிடம் சொன்னான் .....😊
👦🏻"நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா
சொல்வாள்,
எனக்கு இனிமேல் சாப்பாடு
தரமாட்டேன் என்று .
ஆனால் கொஞ்சநேரம்
கழிந்த பிறகு என்னை தன்னுடைய மடியில்
அமர்த்தி பாட்டுபாடி ,
🙂😥😥
நிலாவைக்காட்டி
கதை சொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய # பாசம் இருக்கும்..☺☺
ஆனால்..
இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள்
'உனக்கு சோறு
தரமாட்டேன்' என்று .
👦🏻😔😌இன்றுடன் சாப்பிட்டு 2 நாட்கள் ஆகிறது".😔
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக