TNTET 2017 - தாள் 2 (30.04.2017) தேர்வை மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் (சென்னை உட்பட) 1979 மாற்றுத்திறனாளிகள் (பார்வைத்திறன்) எழுத உள்ளனர்.
📋 மாவட்ட வாரியாக தேர்வு எழுத உள்ள தேர்வர்களின் எண்ணிக்கை. 👇
1. சென்னை - 443
2. திருவள்ளூர் - 81
3. காஞ்சிபுரம் - 41
4. வேலூர் - 86
5. திருவண்ணாமலை - 77
6. கிருஷ்ணகிரி - 41
7. தருமபுரி - 51
8. சேலம் - 83
9. விழுப்புரம் - 88
10. கடலூர் - 50
11. பெரம்பலூர் - 35
12. அரியலூர் - 18
13. நாகப்பட்டினம் - 32
14. நாமக்கல் - 25
15. ஈரோடு - 31
16. நீலகிரி - 10
17. கோயம்புத்தூர் - 58
18. திருப்பூர் - 19
19. கரூர் - 19
20. திருச்சி - 70
21. தஞ்சாவூர் - 48
22. திருவாரூர் - 20
23. புதுக்கோட்டை - 48
24. திண்டுக்கல் - 38
25. தேனி - 36
26. மதுரை - 181
27. சிவகங்கை - 18
28. இராமநாதபுரம் - 30
29. விருதுநகர் - 42
30. தூத்துக்குடி - 35
31. திருநெல்வேலி - 69
32. கன்னியாகுமரி - 56
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக