புதன், 19 ஏப்ரல், 2017

TRB மூலம் 6,390 பேருக்கு வேலை.

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், இந்த ஆண்டு, 6,390 பேர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். டி.ஆர்.பி.,யின் ஆண்டு தேர்வு திட்டத்தை, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், நேற்று வெளியிட்டார். அதன்படி, இந்த ஆண்டு, 'டெட்' தேர்வு போக, ஆறு போட்டி தேர்வுகள் நடக்க உள்ளன. அதன் விபரம்:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக