"NO SPECIAL CL FOR CRC"
As per GO 127- தொடக்க/நடுநிலைப்பள்ளிகளுக்கு கற்றல் கற்பித்தல் வேலைநாட்கள் 210 ஆகும்.குறையும் 10 நாட்களைஆசிரியர்கள் மற்றும்தலைமை ஆசிரியர்களுக்குவிடுமுறை நாட்களில்நடைபெறும் பயிற்சி மற்றும்குறுவள மையப்பயிற்சிக்குவழங்கப்படும் ஈடுசெய்விடுப்பை கொண்டு நேர்செய்யவும் உத்தரவு. எனவேஇந்த கல்வியாண்டு (2017-18) முதல் நடைபெறும் CRC- க்குவழங்கப்படும் ஈடுசெய்விடுப்பு இனி கிடையாது!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக