Teacher: நீ பெரியவனாகி என்ன பண்ணப் போற?😀
Boy: கல்யாணம்!!😀
Teacher: அது இல்ல நீ என்னவாக விரும்புற?😅
Boy: Husband😀
Teacher: No I Mean உனக்கு வாழ்க்கையில் என்ன கிடைக்கணும்னு எதிர் பாக்குற?😟
Boy: Wife !😀
Teacher: Oh No, உங்க Parentsக்கு என்ன பண்ண போற? 😳
Boy: மருமகள் தேடுவேன்!🙍
Teacher: Stupid, உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர்பார்க்கிறார்?😠
Boy: பேரக்குழந்தை👶
Teacher: அய்யோ கடவுளே!! உன் வாழ்க்கை லட்சியம் என்ன?😡
Boy: நாம் இருவர்! நமக்கு இருவர்! 💏 👨👩👧👦

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக