கோழி குஞ்சு :
ஏம்மா மனிதர்கள் குழந்தை பிறந்ததும் அழகான பெயர்களை சூட்டி அழைக்கிறார்களே.? நமக்கு ஏன் அப்படி பெயர் வைப்பதில்லை. பொதுவாக. "கோழி" என்றுதானே அழைக்கபடுகிறோம்.
தாய் கோழி : அதுவா செல்லம்... நாம் இறந்த பிறகு அழகிய பெயரால்..
சிக்கன்65
சிக்கன் மஞ்சூரி
சிக்கன் ஃப்ரை
சிக்கன் குருமா
சிக்கன் கறி
சில்லி சிக்கன்
பெப்பர் சிக்கன்
ஜிஞ்சர் சிக்கன்
கடாய் சிக்கன்
லாலி பாப்
இப்படி பல பெயரிட்டு நம்மை அழைப்பார்கள்..! ஆனால்
மனிதன் இறந்தால் அனைவரையும் ஒரே பெயரில்தான் அழைப்பார்கள்
.
பிணம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக