புதன், 26 ஜூலை, 2017

தூத்துக்குடி - ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

தூய பனிமய மாதா திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக