ஞாயிறு, 30 ஜூலை, 2017

தினமும் பசும்பால் அருந்தினால் உடல் மிகவும் வலிமை பெறும்-

தினமும் பசும்பால் அருந்தினால் உடல் மிகவும் வலிமை பெறும்-
அப்படியானால் பூனை ஏன் இன்னும் வலிமை பெறவில்லை

தினமும் நீண்ட தூரம் நடந்தால் உடல் எடை குறைந்து அழகாக இருக்கும்-
அப்படியென்றால் யானை ஏன் எடை குறையவில்லை


தினமும் 2 மணி நேரம நீச்சலடித்தால் உடல் மெலிந்து ஸ்லிம்மாகும்-
அப்படியென்றால திமிங்கிலம் ஏன் ஸ்லிம் ஆகவில்லை

தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்தால் சகல செல்வங்களும் தேடிவரும்-

அப்படியென்றால் நியூஸ்பேப்பர் போடுபவர் BMW காரில் அல்லவா சுற்றவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக