வியாழன், 27 ஜூலை, 2017

BE கலந்தாய்வு தகவல்களை(கவுன்சிலிங் நிகழ்வுகள்) மிகவும் சுலபமாக அறிய உதவும் Android Apps!

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்ட்ராய்டு செயலிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்மூலம் மாணவர்கள் பல்கலைக்கழக தகவல்கள் ,Study Materials,தேர்வு முடிவுகள் மற்றும் உடனடி கலந்தாய்வு தகவல்களை(கவுன்சிலிங் நிகழ்வுகள்) மிகவும் சுலபமாக அறிய முடியும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக