ஞாயிறு, 30 ஜூலை, 2017

The height of wifism.

ஒருவன் ஜெயிலில் இருந்து 12 வருடங்களுக்கு பிறகு தப்பித்து வீட்டுக்கு வருகிறான். மனைவி அவனை மேலும் கீழும் பார்த்து முறைத்துவிட்டு ,

தப்பிச்சு 8 மணி நேரம் ஆச்சுன்னு டிவில சொன்னாங்க. இவ்ளவு நேரம் எங்க போயிருந்தீங்க????😡😡😡

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக