🌷வெள்ளை என்பது நிறம்
🌷கருப்பு என்பது காந்தம்
🌷இயற்கை என்பது , அழகு
🌷உணவு என்பது மருந்து
🌷ஆடை என்பது மானம்
🌷பணம் என்பது தேவை
🌷ஆங்கிலம் என்பது மொழி
🌷தமிழ் என்பது உயிர்
🌷அம்மா என்பது பாசம்
🌷அப்பா என்பது ஆசான்
🌷குரு என்பது உயர்வு
🌷அன்பு என்பது உறவு
🌷வேஷம் என்பது விஷம்
🌷காதல் என்பது போதை
🌷ஆனந்தம் என்பது ஆயுள்
🌷கவலை என்பது விரையம்
🌷சினம் என்பது நோய்
🌷துன்பம் என்பது பரீட்சை
🌷தோல்வி என்பது பாடம்
🌷வெற்றி என்பது தற்காலிகம்
🌷காமம் என்பது அமிர்தம்
🌷நட்பு என்பது இளமை
🌷குடும்பம் என்பது பற்று
🌷கர்மா என்பது தொடரும்
🌷எண்ணம் என்பது வாழ்க்கை
🌷உலகம் என்பது மாயை
🌷நான் என்பது அறியாமை
இதில் ஏதும் இல்லை நிரந்தரம்
🌷ஆன்மா என்பதே நிஜம்
இதை உணர்ந்துகொண்டால்
🌷நீ. . . கடவுள்!
🌷கடவுள் என்பது ..?
உன் தேடல்.... ✍✍✍
🌷கருப்பு என்பது காந்தம்
🌷இயற்கை என்பது , அழகு
🌷உணவு என்பது மருந்து
🌷ஆடை என்பது மானம்
🌷பணம் என்பது தேவை
🌷ஆங்கிலம் என்பது மொழி
🌷தமிழ் என்பது உயிர்
🌷அம்மா என்பது பாசம்
🌷அப்பா என்பது ஆசான்
🌷குரு என்பது உயர்வு
🌷அன்பு என்பது உறவு
🌷வேஷம் என்பது விஷம்
🌷காதல் என்பது போதை
🌷ஆனந்தம் என்பது ஆயுள்
🌷கவலை என்பது விரையம்
🌷சினம் என்பது நோய்
🌷துன்பம் என்பது பரீட்சை
🌷தோல்வி என்பது பாடம்
🌷வெற்றி என்பது தற்காலிகம்
🌷காமம் என்பது அமிர்தம்
🌷நட்பு என்பது இளமை
🌷குடும்பம் என்பது பற்று
🌷கர்மா என்பது தொடரும்
🌷எண்ணம் என்பது வாழ்க்கை
🌷உலகம் என்பது மாயை
🌷நான் என்பது அறியாமை
இதில் ஏதும் இல்லை நிரந்தரம்
🌷ஆன்மா என்பதே நிஜம்
இதை உணர்ந்துகொண்டால்
🌷நீ. . . கடவுள்!
🌷கடவுள் என்பது ..?
உன் தேடல்.... ✍✍✍
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக