ஞாயிறு, 30 ஜூலை, 2017

குணம்...

இவள்
கூட
வாழ்ந்தா தான்...
சந்தோசமா
இருப்போம்னு
நினைக்கிறது ...
 "ஆண்களின் குணம் "


வாழ்க்கை
துணையா
யார்
வந்தாலும் ...
அவனை
சந்தோசமா
வச்சுகிறது ...
"பெண்களின் குணம்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக