மனைவி:- மாமூ! நீங்க அந்த கம்பெனில எத்தனை வருஷமா வேலை பார்க்கறீங்க..?
கணவன்:- அஞ்சு வருஷமா! ஏன் கேக்கற குட்டிம்மா?
மனைவி:- இதுவரைக்கும் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏதும் கொடுத்திருக்காங்களா..?
கணவன்:- இன்னும் இல்லை!
மனைவி:- இப்பத்தான் உங்களுக்கு கல்யாணம் ஆகிடிச்சே, "சம்பளம உயர்வு" கேட்டு பார்க்கலாமே மாமூ!
கணவன்:- விசாரிச்சு பார்த்திட்டேன் குட்டிம்மா! கம்பெனிக்கு வெளியே நடக்கற எந்த "விபத்து"க்குமே கம்பெனி எந்த விதத்திலும் பொறுப்பேற்காதுன்னு சொல்லிட்டாங்க!
மனைவி:-?🙇?🙇?🙇?🙇?🙇?🙇?🙇?🙇?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக