திங்கள், 18 செப்டம்பர், 2017

EMIS - How To Transfer?

TRANSFER TO STUDENT POOL
(18.09.2017 முதல்)
தற்போது EMIS ல்  மாற்றுச்சான்று. 
வழங்கிய மாணவர்கள் உள்ளிட்ட இனங்களை Transfer செய்யலாம்


ஏற்கனவே  அனுப்பப்பட்ட படிவத்தில் ( தற்போதும் இணைக்கப்பட்டுள்ளது )  மாணவர் விவரங்கள் தொகுத்து  அம்மாணவர்களை transfer செய்யலாம்
தங்கள் பள்ளியில்  தற்போது (01.09.2017 அன்று) பதிவில் உள்ள மாணவர்கள் விவரம் மட்டும் தான் Emis லும் இருக்க வேண்டும்.மற்ற மாணவர்கள் பொது தொகுப்பிற்கு (student pool) மாற்ற வேண்டும்
 
How to transfer yourself
தாங்களே இப்பணியை செய்ய கீழ்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளவும்
Step1: go to Google search
Step 2: type www.emis.tnschool.com
Step 3:, USER ID is your Dise code (3303050.......)
Step  4 : 
PASSWORD Type ur new password  (as u given on 5.9.17 &6.9.17 அல்லது பெரும்பான்மை பள்ளிக்கு த.ஆ தொலைபேசி எண்)
Step5: 
click in student pool.  ... 
Click on class.... 
 
click on student EMIS number
See right top
click TRANFER  button
அம்மாணவன் student pool  க்கு சென்றுவிடுவர்...
தற்போது transfer மட்டும் தான் செய்ய வேண்டும்
New admition புதிய சேர்க்கை விரைவில் துவங்கும்
அப்போதும் மேற்கண்ட அதே படி நிலைகளையே செய்து Admit என்ற option பயன்படுத்தி 2முதல்-8 வகுப்பு வரை
# EMIS எண் உள்ள மாணவர்களை மட்டும்  admit செய்ய வேண்டும்..
முதல்  மாணவர்கள் சேர்த்தலுக்கு தனியாக Emis format ல் தகவல் சேகரித்து வைக்கவும். அறிவிப்பு வந்ததும் பதிவேற்றம் செய்யவும்.
( Emis Transfer / Admit பணிகள் EMIS எண் உள்ள மாணவர்க்கு மட்டும்.
Emis எண் இல்லாமல் 2 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர் விவரம் சேகரித்து தனியே வைக்கவும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக