ஞாயிறு, 3 டிசம்பர், 2017

அரசு பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்கள் பள்ளியில் பணி புரியும் நேரம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்!!!


ஆதார் எண்ணை இன்சூரன்ஸ் பாலிசியுடன் இணைக்காவிட்டால் என்னவாகும் தெரியுமா??

அனைத்து துறைகளும் தற்போது ஆதார் எண் பெறுவதை கட்டாயமாக்கி வருகிறது. முதலில் மத்திய, மாநில அரசு சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து செல்போன் எண், இன்சூரன்ஸ் பாலிசி, வங்கி கணக்கு உள்ளிடவையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இன்சூரன்ஸ் பாலிசியுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வேண்டாம் என எல்ஐசி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை எச்சரித்தது.

கார்த்திகை தீபத்தன்று எத்திசையில் விளக்கேற்றினால் அதிர்ஷ்டம்? விளக்கு ஏற்றும் திசைகளும், எண்ணெயின் பலன்களும் !!!



ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது அனைத்து மங்களங்களையும் தந்து வாழ்வை பிரகாசிக்கச் செய்யும்.

திருக்கார்த்திகை தினத்தில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன்?



தமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம். இது, ஒளி வடிவில் இறைவனைக் கொண்டாடும் விழா. சங்ககால தமிழகத்தில் கொண்டாடப்பட்ட பல விழாக்களில் சில உருமாறிவிட்டன; வேறு சில வழக்கொழிந்துவிட்டன. திருக்கார்த்திகை தீபம் மட்டுமே நிலைத்திருக்கிறது.

இ - சேவை மையங்களில் மேலும் 300 சேவைகள்.



தமிழகத்தில், 'இ - சேவை' மையங்கள் வாயிலாக அளிக்கப்படும் சேவைகளில், மேலும், 300 சேவைகள் கூடுதலாக இடம்பெற உள்ளன,'' என, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், மணிகண்டன் கூறினார்.

இயற்கை உபாதையான சிறுநீரை அதிகம் அடக்குபவரா நீங்கள்? அப்போ வரப்போகும் ஆபத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்!


பொது கழிவறையை பயன்படுத்தினால் ஆரோக்கிய கோளாறு ஏற்படும் என்று அதைத் தவிர்த்து சிறுநீரை அடக்குவதே மேல் என்று எண்ணுபவரா நீங்கள்? அது முற்றிலும் தவறு, இதனால் மேலும் பல உடல்நலக் கேடு ஏற்படுவதற்கான ஆபத்தே அதிகம் உள்ளது. 

சனி, 2 டிசம்பர், 2017

NEET - 2018 நுழைவுத்தேர்வு ஓரிரு நாளில் அறிவிக்கை வெளியீடு.

இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் 2018 நுழைவுத் தேர்வுக்கான அறிவிக்கை ஓரிரு நாளில் வெளியாக உள்ளது. 

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும் என்று சொல்லியிருந்த நிலையில், இந்த ஆண்டு கடைசி நேரத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதனால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு தமிழகத்திற்கு  கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்த தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

பள்ளி, கல்லூரிகளில் கண்காட்சிக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில், அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி, பொருட்காட்சி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி நியமனம் சார்பான வழக்கு- மறுஉத்தரவு வரும் வரை பதவி உயர்வை நிறுத்த வைக்க.மதுரை நீதிமன்றம் ஆணை.

வெள்ளி, 1 டிசம்பர், 2017

கனமழை காரணமாக இன்று (01.12.2017) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் - 17.

  1. புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  
  2. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 
  3. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

ரயில் வரும் நேரத்தை அறிய ஜி.பி.எஸ்!!!

ரயில் வரும் நேரத்தைத் துல்லியமாக அறிய எஞ்சினில் ஜி.பி.எஸ். கருவி அடுத்த ஆண்டு பொருத்தப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

December 2017 - Diary.

டிசம்பர்  2017 டைரி (மாறுதலுக்குட்பட்டது).

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு உரியது.

🌻3.12.17- உலக இயலாக் குழந்தைகள் தினம்,

கணினி அறிவியல் பாடம் 6வது தனி பாடமாக கொண்டுவர அரசு பரிந்துரை :


1330 திருக்குறளை ஒப்புவிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10000/- பரிசு - CEO செயல்முறைகள்.


உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் இன்று மதுரை உயர்நீதி மன்றக் கிளையால் தடையாணை நீக்கம்.

பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்

CLICK HERE TO DOWNLOAD JUDGMENT COPY

அரசு அங்கீகார எண்:125/2001
பதிவு எண்: 100/1992

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4/12/2017 உள்ளூர் விடுமுறை!!!

தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு.

தமிழக அரசின் தோட்டக்கலைத் துறையில் காலியாக உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அதிகாரி போன்ற 130 பணியிடங்களுக்கு வரும் பிப். 24, 25-இல் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., நேற்று செவ்வாய்கிழமை (நவ.28) அறிக்கை வெளியிட்டுள்ளது.

DSE - உலக எய்ட்ஸ் நாள் டிசம்பர் -1: உறுதிமொழி.