வெள்ளி, 1 டிசம்பர், 2017

December 2017 - Diary.

டிசம்பர்  2017 டைரி (மாறுதலுக்குட்பட்டது).

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு உரியது.

🌻3.12.17- உலக இயலாக் குழந்தைகள் தினம்,

🌻5.12.17- உலக மண் தினம், 


🌻9.12.17- குறை தீர்க்கும் நாள்,

🌻11.12.17- உலக மலைகள் தினம்,


🌻18.12.17- முதல் 23.12.17 வரை,இரண்டாம் பருவத் தேர்வு .


🌻24.12.17 முதல் 1.1.18 வரை - இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறை. 


🌻2.1.18- இரண்டாம் பருவத் தேர்வு முடிந்து மீண்டும் பள்ளி திறப்பு.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக