*சென்னை AG அலுவலகத்திலிருந்து TPF ஆசிரியர்களுக்கு 2017 செப் வரை உங்கள் TPF கணக்கில் உள்ள இருப்புத் தொகை குறுஞ் செய்தியாக வந்துகொண்டிருக்கிறது.
*சரிபார்த்துக்கொள்ளவும்
வரவில்லையெனில் கைபேசி எண்ணை AG website - ல் பதிவு செய்ய வேண்டும்.
How to Register Your Mobile Number In AG Office Website- Step by Step Instructions
How to Register Your Mobile Number In AG Office Website- Step by Step Instructions
TPF இணையதளத்தில் ஆசிரியரின் மொபைல் எண் இணைப்பது குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,
Open the website
Select PTPF
Enter TPF number.
Password your date of birth
Select mobile update menu.
Update your mobile number.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக