செவ்வாய், 5 டிசம்பர், 2017

மீத தொகையை திருப்பி தர வேண்டும் - UGC.

கோர்ஸ் சேர்ந்து விலகி இருந்தால், வேறு ஒரு மாணவர் மூலம் அந்த சீட்டை 

கல்லூரி நிரப்பி இருந்தால், உரிய தொகை மட்டும் எடுத்து கொண்டு, மீத 

தொகையை திருப்பி தர வேண்டும் என்று UGC சர்குலர்


கல்லூரிகள்மாணவர்கள் விலக விரும்பினால்அவர்களது TC, மதிப்பெண் பட்டியல்ஜாதிசான்றிதழ் 
ஆகியவற்றின் அசலைமாணவர்களிடம் தராமல் நிறுத்தி வைக்க கூடாது.
  *மாணவர்கள் பீஸ் திருப்பி கொடுப்பதோடுஆயிரம் ரூபாய்க்கு மேல் கல்லூரி நிர்வாகம் எடுக்ககூடாது என்றும் 
தெரிவித்துள்ளது.

  *கோர்ஸ் சேர்ந்து விலகி இருந்தால்வேறு ஒரு மாணவர் மூலம் அந்த சீட்டை கல்லூரி நிரப்பிஇருந்தால்
உரிய தொகை மட்டும் எடுத்து கொண்டுமீத தொகையை திருப்பி தர வேண்டும்என்றும் UGC சர்குலர் சொல்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக