செவ்வாய், 5 டிசம்பர், 2017

High School HM Promotion Court Case - உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான தடையாணை நீக்கப்படவில்லை.

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு:

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான தடையாணை நீக்கப்படவில்லை.

 பதவி உயர்வு கலந்தாய்வினை  நடத்த அனுமதி குறித்து அந்த ஆணையில் எதுவும் குறிப்பிடப் படவில்லை.

முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்களைப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.
சேர்க்கக் கூடாது எனவும் இல்லை.

மொத்தத்தில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கினை இருவருக்கு மேற்பட்ட அதாவது குறைந்தது மூன்று பேர் உள்ள அமர்வு பெஞ்சுக்கு மாற்றிக் கொள்ளுங்கள் எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Details Given By பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்
அரசு அங்கீகார எண்: 125/2001
பதிவு எண்:100/92
மாநில சிறப்புத் தலைவர் : நல்லாசிரியர் திரு. ஆ.வ.அண்ணாமலை அவர்கள்

செய்தி: ப.நடராசன்,
மாநில தலைமை நிலையச் செயலாளர், தருமபுரி.
 
Thanks for P.Natarajan, State headquarters secretary, PBTTA, Dharmapuri

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக