செய்திகள் பகிர்வதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய மாற்றம் ஒன்றை வாட்ஸ் அப் ஏற்படுத்தியிருக்கிறது.
*restricted group என்ற இந்த மாற்றத்தின் மூலம் வாட்ஸ் அப் குழுவின் தலைவராக செயல்படுபவர், தங்கள் குழுவில் யார் செய்தி பகிரவேண்டும், என்ன மாதிரியான செய்தி பகிர வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும்.
*சமீபத்தில் தான் வாட்ஸ் அப், நாம் ஒருவருக்கு தவறாகசெய்தி அனுப்பியிருந்தால், அதை அவர் பார்க்கும் முன் டெலிட் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது.
*வாட்ஸ் அப் சமூக வலைதளமானது, 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் தனது சேவையை வழங்கிவருகிறது. இதில் 10 இந்திய மொழிகளும் அடங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக