அண்ணா
பல்கலையின், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு இந்த ஆண்டு முதல், ஆதார் எண்
கட்டாயமாக்கப்பட உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களில், இன்ஜினியரிங் படிக்க
விரும்புவோர், அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 550க்கும் மேற்பட்ட
கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேருவர். இதற்கு, தமிழக
அரசின் சார்பில், அண்ணா பல்கலையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங்
நடத்தப்படும்.
வியாழன், 6 ஏப்ரல், 2017
புதன், 5 ஏப்ரல், 2017
TNTET - ஜூன் 1-ம் தேதிக்குள் ஆசிரியர் நியமன பணி.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஏப்ரல் 3-வது வாரத்தில் வழங்க ஏற்பாடு.
Jio-வின் கோடைகால சலுகைகளின் சந்தேகங்களும் ... தீர்வுகளும்..!
இலவச டேட்டா, வாய்ஸ் கால்ஸ் என அதிரடி என்ட்ரி கொடுத்தது ரிலையன்ஸ் ஜியோ.
மத்திய அரசு அலுவலகத்தில் கணக்காளர், சுருக்கெழுத்தர் வேலை.
சென்னையில் செயல்பட்டு வரும் "National Biodiversity Authority"
நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வரும் 24-ம் தேதிக்குள்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
'நீட்' நுழைவுத்தேர்வு : விண்ணப்பிக்க இன்றே கடைசி.
மருத்துவ
படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம்
இன்றுடன் முடிகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்'
நுழைவு தேர்வு, மே, 7ல், நடக்கிறது. இதற்கான, 'ஆன் லைன்' விண்ணப்ப பதிவு,
ஏப்ரல், 1ல் முடிந்தது. இந்தத் தேர்வில், 25 வயதுக்கு மேற்பட்டோர்
பங்கேற்க, தடை விதிக்கப்பட்டிருந்தது.
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் : 'சென்டம்' வழங்க கடும் கட்டுப்பாடு.
பத்தாம்
வகுப்பு விடை திருத்தத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
ஆசிரியர்கள், குளறுபடியின்றி திருத்துவரா என, மாணவர்களிடம் எதிர்பார்ப்பு
ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச், 30ல் முடிந்தது. இதில், 10.38 லட்சம் பேர் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தம், மாநிலம் முழுவதும், 150க்கும் மேற்பட்ட முகாம்களில், பல்வேறு மையங்களில், ஏப்., 1ல் துவங்கியது. முதலில் தமிழ், ஆங்கிலம் மொழி பாடத்திற்கு விடைத்தாள் திருத்தம் துவங்கியது.

கூடுதல் காப்பு வைப்பு தொகை வசூலிக்கிறது மின் வாரியம்.
'செக்யூரிட்டி
டிபாசிட்' என அழைக்கப்படும், காப்பு வைப்பு தொகை, கூடுதலாக
வசூலிக்கப்படுவது குறித்த விபரத்தை, மின் வாரியம் அதிகாரப் பூர்வமாக
வெளியிட்டுள்ளது.
'இ - -சேவை' மையங்களில் கட்டண உயர்வு அமல்.
அரசின், 'இ - -சேவை' மையங்களில், ஏப்., 1 முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.தமிழ்நாடு
கேபிள் கார்ப்பரேஷன் மூலம், மாநிலம் முழுவதும், 303, 'இ - -சேவை' மையங்கள்
அனைத்து தாலுகா, கலெக்டர் அலுவலகங்களில் செயல்பட்டு வருகின்றன.
தமிழில் 'இ - மெயில்' வசதி பி.எஸ்.என்.எல்., அசத்தல்.
தமிழ் உட்பட, ஒன்பது மொழிகளில், 'இ - மெயில்' உருவாக்கும் செயலியை, பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தி உள்ளது.
மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்துக்கு வலு சேர்க்க, இணையதளம் மூலம் கம்ப்யூட்டரிலும், ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் பயன்படுத்தும் வகையிலும், 'டேட்டா மெயில்' என்ற செயலியை, பி.எஸ்.என்.எல்., உருவாக்கி உள்ளது.

செவ்வாய், 4 ஏப்ரல், 2017
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி தேர்வு முடிவு இன்று வெளியீடு
தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது. முடிவை இணையதளத்தில் (www.ideuom.ac.in) இன்று இரவு 8 மணி
முதல் காணலாம். அதே இணையதளத்திற்கு சென்று தகுதி உடையவர்கள் மறுமதிப்பீட்டுக்கு ஒரு தாளுக்கு ரூ.1,000
முதல் காணலாம். அதே இணையதளத்திற்கு சென்று தகுதி உடையவர்கள் மறுமதிப்பீட்டுக்கு ஒரு தாளுக்கு ரூ.1,000
திங்கள், 3 ஏப்ரல், 2017
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)