தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது. முடிவை இணையதளத்தில் (www.ideuom.ac.in) இன்று இரவு 8 மணி
முதல் காணலாம். அதே இணையதளத்திற்கு சென்று தகுதி உடையவர்கள் மறுமதிப்பீட்டுக்கு ஒரு தாளுக்கு ரூ.1,000
செலுத்தி விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு ஒரு தாளுக்கு
ரூ.300 செலுத்தவேண்டும். மறு கூட்டலுக்கும், மறுமதிப்பீட்டுக்கும் நாளை (புதன்கிழமை) முதல் 11–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு
பொறுப்பு அதிகாரி எம்.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக