திங்கள், 20 மார்ச், 2017

ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு மே மாதத்துக்குள் நடத்தப்படும் -அமைச்சர் -கே.ஏ.செங்கோட்டையன் தகவல்.

       ஆசிரியர்களின் குறைகளை களைய ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து விரைவில் பேச்சுவார்த்தை மற்றும் ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு மே மாதத்துக்குள் நடத்தப்படும் -அமைச்சர் -கே.ஏ.செங்கோட்டையன் தகவல். 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக