கோவையில், 110வது பிரதேச ராணுவ படைக்கான
ஆட்சேர்ப்பு முகாம், நேற்று துவங்கியது. இதில், 5,000க்கும் மேற்பட்ட
இளைஞர்கள் பங்கேற்றனர். கோவை, அவிநாசி ரோடு, பி.ஆர்.எஸ்., மைதானத்தில்
நடந்த முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா,
மஹாராஷ்டிரா மற்றும் கோவா, புதுச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த,
5,000த்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக