பெங்களூரில் உள்ள “Powergrid” நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
```Advt.No.: SRTS-II/2017/01```
*பணியின் பெயர்:* Diploma Trainee
*காலியிடங்கள்:* 45 (Electrical -30, Civil -10, IT-5)
*கல்வித்தகுதி:* Electrical/Civil Engg./IT பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
*வயது:* 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
*உதவித்தொகை:* 16,500
*தேர்ந்தெடுக்கப்படும் முறை:*
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் மருத்துவத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
*விண்ணப்பக் கட்டணம்:*
ரூ.300. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும் SC/ST/PWD/Ex-SM பிரிவினருக்கு கட்டணம் கிடையாது
*விண்ணப்பிக்கும் முறை:*
தகுதியானவர்கள் www.powergridindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
*ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:*26.9.2017
*மேலும் கூடுதல் தகவல்களுக்கு* www.powergridindia.com என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக